Posts

Showing posts from 2019

மதுவால் மரண ஓவியம்

Image
            மதுவால் மரண ஓவியம்                    அழகான ஒரு ஊரில்  திருமணம் ஆகி ஒரு வருடம் ஆன ஒரு காதல் ஜோடி. மிகவும் அழகான வாழ்க்கை. மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ஆனால் குழந்தை இல்லை. நாள்கள் செல்ல செல்ல குழந்தை இல்லை என்று குறை சொல்ல தெடங்கினர் . மனம் உடைந்து போன இருவரும்   கோயில் குளம் செல்லாத நாள் இல்லை. வருடம் ஐந்து ஆகியது ஒரு பலனும் இல்லை. மனம் உடைந்து போன கணவன் சோகத்தை தீர்க்க குடி பழக்கத்தை தெடங்கினான் . கணவன் குடிப்பது பாத்த மனைவி அதிகமாக மனம் வருந்தி அழுது கொண்டே வாழ்க்கையை நடத்தி வந்தாள் . கணவன் குடித்து குடித்து சாலை ஓரங்களில் விழுந்து கிடக்கும் நிலை. அக்கம் பக்கம் வீட்டில் சண்டை. போதைக்கு அடிமையான நிலை அவன் வாழ்வையும் மாற்றி விட்டது. இத்தனை சோகத்தையும் தாண்டி இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் மாலை நேரத்தில் கணவன் மது அருந்திவிட்டு வீடு வந்து பார்த்தால் மனைவி வயிற்றுவலியால் துடிப்பதை பார்த்தவுடன் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றான். அங்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது இருந்தது. மருத்துவர் கணவரை அழைத்து உங்கள் மனைவி மூன்று மாத  கற்பினியாக இருக்கிறார்கள் என்று. ஆனந்தம் தாங்க ம

Benefits of Vilangu Meen & விலாங்கு பிடிக்கும் முறை(Tamil)

Image
                         Benefits of Vilangu Meen                 விலாங்கு மீன்களின் நன்மைகள்                                         மற்றும்                    விலாங்கு மீன் பிடிக்கும் முறை விலாங்கு மீன்                     கன்னியாகுமரி மாவட்டம், விலாங்கு மீன்கள் அதிகமாக ஆறு மற்றும் வயல்,குளம் ,சானல் போன்ற இடங்களில் காணப்படுகின்றன.                      விலாங்கு மீன்கள் பெரும்பாலும் ஈரப்பதம் நிறைந்த மண்ணில் காணப்படும். நீருக்கடியில் கற்பாறைகளின் இடைவெளி வசிக்கும்.இவை நீருக்கடியில் பொந்துகளில் ஆதிக்கம் காணப்படும். பிடிக்கும் முறை                         இவைகளை தூண்டில் மூலமாக எளிதாக பிடிக்கலாம்.வயல்களில் நீர் மட்டம் குறைந்த பிறகு ஈரப்பதம் நிறைந்த மண்ணில் தோண்டும் போது அதிக அளவில் பிடிக்கலாம்.                        விலாங்கு மீன் படிக்க தூண்டிலில் சிறிய மீன், தவளை குட்டிகள், இறால் மீன் போன்றவற்றை இரையாக போட்டு எளிதாக பிடிக்கலாம்.         ☝️☝️👆👆                              விலாங்கு மீன் பிடிக்கும் முறை                              மற்றும் சமைக்கும் முறை நன்மைகள்