மதுவால் மரண ஓவியம்

ஆனால் தகப்பனார் மரணப்படுக்கையில். அப்போது தகப்பனார் மகன்களிடம் சொன்னது நான் உங்களை விட்டு போகும் கடைசி காலம் வந்துவிட்டது .
என் மகன்கள் சண்டை போடாமல் இருக்க வேண்டும்.
எனக்கு உங்களுக்கு தர ஒன்றும் இல்லை. இருப்பது ஒரு bedsheet அதை நீங்கள் இருவரும் பயன் படுத்தி கொள்ளவும்.
தகப்பனார் இறந்து விட்டார்
இருவருக்கும் தகப்பனார் தந்த சொத்து bedsheet இதை எப்படி பங்கு வைத்து கொள்வது.
அப்போது. ஒருவர் புத்திசாலி என நினைத்து.
நீ காலை முதல் மாலை வரை நான் இரவு முதல் காலை வரை பிரிந்து கொள்ளலாம் என்று.
அப்போது அதற்கு சரி என்று ஒப்புக் கொண்டு இருந்தனர்.
காலை பொழுது
இருவரும் வேலைக்கு சென்று மாலை வீடு வந்தபோது குளிர்கால குளிர் அவர்களை பதறவைத்தது அனா அவர்களின் ஒப்புதல் படி இரவு ஒருவருக்கு மட்டுமே bedsheet ஒருவர் குளிருக்கு என்ன முடியும்.
இதற்காக பலமுறை சண்டை நடந்தது ஆனால் ஒன்று மாறவில்லை.
அப்போது புத்திசாலி தனமாக ஒருவர் சிந்து பார்த்தப்போவது ஒரு திட்டம் அவருக்கு மனதில் வந்து.
மறுநாள் காலையில் மற்ற நாட்களை போன்ற வேலைகளை செய்ய புறப்பட போது.
காலை பொழுது யாருக்கும் bedsheet ஓ அவர் தனது மனதில் கெண்ட திட்டம் எதுவுமே அதை நினைத்து.
ஒரு துணி துவைக்கும் பாத்திரம் எடுத்து அதில் நீரால் நிரப்ப அதனுள் bedsheet ஐ வைத்தவுடன் நீரால் நனைந்தது . அப்படியே வைத்து விட்டு வேலைக்கு சென்றார்.
மாலை வந்தது bedsheetஐ தேடவில்லை இரவு bedsheet யாருக்கொ அவர் அதை பாத்தப்போது ஈரமாக இருந்தது.
பாவம் என்ன செய்ய முடியும் குளிரில் தூங்க வேண்டும்.
இப்படி பல நாள்கள் சென்றது. ஒரு நாள் இருவரும் வேலைக்கு செல்லும் முன்பு சாதனமாக ஒரு முடிவுக்கு வந்தனர்.
இனிமேல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இருவரும் பயன் படுத்தி கொள்ளுவோம் இனிமேல் இப்படி பொறாமை கொள்ளாமல் ஒற்றுமை உடன் சமதானமாக வாழ்வோம்..
இருவரும் ஒற்றுமை உடன் வாழ்ந்தார்
Comments
Post a Comment