மதுவால் மரண ஓவியம்

வாங்க போங்க என்று ஐந்து விரல்களும் பேசிக் கொண்டே இருக்கும் பொழுது அவர்களுக்குள் ஒரு போட்டியில் வந்தது விட்டது என்னவென்றால் நம்முள் யார் பெரியவர் என்று.
அப்போது கட்டைவிரல் நான் உங்களில் பெரியவன் என்றும் நான்தான் பலசாலி என்று கூறி தலைக்கனம் பிடித்தார் போன்று சிரித்ததூ.
கூட்டத்தில் இருந்த சுண்டுவிரல் சிரித்து கொண்டே சொன்ன்து நான் இல்லை என்றால் ஒருவரை சுட்டி காட்ட இயலாது எனவே நான் தான் முக்கியம் நான் தான் பெரியவன்
நான் தான் முக்கியம் என்று கூறி தலைக்கனம் பிடித்தார் போன்று சிரித்ததூ
அப்போது நடு விரல் சொன்னது உங்களில் இருப்பவரில் நான் தான் முக்கியம் என்று கூறி .
நான் தான் உங்களில் பெரியவன் அதுமட்டுமின்றி நான் தான் உயரமான வன்.
அப்படி தன்னை தான் பெரியவர் என்று மூன்று விரல்களும் பேசிக் கொண்டே இருக்கும் பொழுது 4கவது மோதிரவிரல்
உங்களில் யாரும் பெரியவர் இல்லை நான் பாக்கியசாலி நான் தான் பெரியவன் ஏன் என்றால் நான் தான் உங்கள் கூட்டத்தில் தங்க மோதிரம் அணிவது. அழகு விரல் நான் தான் .
பொருமையாக தங்களை பெரியவர் என்று கூறி தலைக்கனம் காட்டுகிற கூட்டத்தில்
கடைசி விரல் அமைதியாக புன்னகையுடன் சொன்னது உங்களில் பெரியவன் யார் என்று கூறிி. உன்மையில் யாரும் பெரியவர் இல்லை உங்களில் நான் தான் கடவுளை வழிபடும் போது கடவுள் முன்னிலையில் முதலில் நிற்பது. நான் தான் முக்கியம் நான் தான் பெரியவன் ஏன் சொன்னது.
கருத்து.
யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை.
நன்றி.......
Comments
Post a Comment